பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.
நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்:
கார்த்திக், நிமல்
இன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:
+ Nee Nathasvaram Pola - Azhagiya Tamil Magan (2007)
+ Manasellam Mazhaiye - Saguni (2012)
+ Nenjil Nenjil - Engeyum Kaadhal (2010)
+ Mazhai Mazhai - Ullam Ketkumae (2005)
+ Putham Pudhu Bhoomi - Thiruda Thiruda (1993)
+ Omana Penne - Vinnaithaandi Varuvaaya (2010)
இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.