வெள்ளி, 1 ஜூன், 2012

ஜூன் 1, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவுபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.

இன்றைய நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்:
கார்த்திக், நிமல்

இன்றைய தமிழ் ஒலி நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:
02:39 - Vechalam Nethi Pottu - Kunguma Chimizh
11:28 - Baila Re Baila (Poovukku Poranthanaalu) - Little John
25:39 - Malaiyuru - Mambattiyaan
36:36 - Anthi Neram - Thiru Thiruda
45:45 - Kannum Kannum Kalanthu - Vanjikottai Valiban
54:12 - Madurai Jilla - Thiruvilayadal Aarambamஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.