ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஜூலை 22 - தமிழருவி மணியன் சொற்பொழிவு தொகுப்பு

பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் தமிழ் பிரிஸ்பேன் இணை அமைப்பின் சார்பில் திரு. ஓ. பழனிச்சாமி தேவர் கலந்து கொண்டார்.

ஜூலை மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை தமிழ் பிரிஸ்பேன் இணையின் 10 ஆம் ஆண்டு தமிழ் சேவையின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் நடைபெற்ற 'பண்டைய தமிழ்ப் படைப்புகளில் நனவான கனவுகள்' என்கிற தலைப்பில் தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவின் சாராம்சத்தையும் அந்த நிகழ்ச்சி தொடர்பான கருத்துக்களையும் நேயர்களுன் பகிர்ந்து கொண்டார்.இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.