வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆகஸ்ட் 24, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு

பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.

நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்:
கார்த்திக், நிமல்

இன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்: \
+ Sami Kittae Solli - Avarampoo (1992)
+ Kanavugal - Ullam Ketkumae (2005)
+ Egipthu Rani - Narasimma (2001)
+ Chandiranai Thotadhu Yaar - Ratchagan (1997)
+ Chalakku Chalakku - Suryavamsam (1997)
+ Chillax - Velayudham (2011)



இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.