வெள்ளி, 18 மே, 2012

மே 18, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவுஇன்றைய நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்:
- கார்த்திக், நிமல்

இன்றைய தமிழ் ஒலி நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:
- செம்மொழியான தமிழ் மொழியாம் (Single) - A. R. Rahman (02:35)
- தமிழன் என்று சொல்லடா (Single) - DJ Funkysara feat. Romeo Saran (14:16)
- தமிழா 2011 (Single) - Shabir Tabare Alam (17:40)
- பச்ச மஞ்ச - தமிழ்ப் படம் (27:33)
- செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் - சந்தோஷ் சுப்ரமணியம் (40:00)
- செந்தமிழ் நாட்டு தமிழச்சியே - வண்டிச்சோலை சின்னராசு (56:15)

இன்றைய நம்மில் ஒருவர் பகுதியில் கலந்துகொண்ட விருந்தினர்:
- திரு. கார்த்திக் மேனன்இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.