வெள்ளி, 25 மே, 2012

மே 25, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு

பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.

இன்றைய நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்:
-- கார்த்திக், நிமல்

இன்றைய தமிழ் ஒலி நிகழ்ச்சியில்:
02:58 - பல்லேலக்கா - சிவாஜி
09:21 - இதுக்கு என்ன அர்த்தம்
12:02 - இதயத்தில் இருந்து
15:15 - இடிச்ச பச்சரிசி - உத்தமபுத்திரன்
20:11 - போவோமா ஊர்கோலம்
25:12 - கண்ணுக்கு மை அழகு - புதிய முகம்
29:45 - செய்தி உலா
40:21 - எல்லாம் காசு - சுஜித்.ஜி
44:44 - நாம்: நம்மைப் பற்றி... நம்மைச் சுற்றி...
49:28 - மாடி மேலே - காதலிக்க நேரமில்லை
54:20 - நம்மில் ஒருவர்
56:26 - வேணாம் மச்சான் - ஒரு கல் ஒரு கண்ணாடிஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.