வெள்ளி, 7 செப்டம்பர், 2012

செப்டம்பர் 7, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு

பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.

நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்:
கார்த்திக், நிமல்

இன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:
+ Pudikale Maamu - Neethaane En Ponvasantham (2012)
+ Manase Manase - Nenjinile (1999)
+ Poovukkul - Jeans (1998)
+ En Jannal Vandha - Theeratha Vilayattu Pillai (2009)
+ Uyirin Uyirae - Kaakha Kaakha (2003)
+ Idhazhin Oram - 3 (2011)இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.