வெள்ளி, 15 ஜூன், 2012

ஜூன் 15, 2012 - நம்மில் ஒருவர் - முகுந்த்

பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் "நம்மில் ஒருவர்". இன்றைய நம்மில் ஒருவர் அங்கத்தில் இணைந்து கொண்டவர் பிரிஸ்பேன் வாழ் மென்பொருள் வல்லுனரான முகுந்த்.

நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்:
கார்த்திக், நிமல்



இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.