வெள்ளி, 29 ஜூன், 2012

ஜூன் 29, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு


பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது:
- நிமல்

இன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:
- 'நினைவெல்லாம் நித்யா' திரைப்படத்தில் இருந்து 'பனி விழும் மலர் வனம்'
- 'காதலர் தினம்' திரைப்படத்தில் இருந்து 'நெனச்சபடி'
- 'நான் மகான் அல்ல' திரைப்படத்தில் இருந்து 'ஒரு மாலை நேரம்'
- 'வெப்பம்' திரைப்படத்தில் இருந்து 'ஒரு தேவதை'
- 'சகுனி' திரைப்படத்தில் இருந்து 'வெள்ளை பம்பரம்'
- Sai N Dayo இசையில் 'ஆட்டம் போட வாடி'



இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.