பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் "நம்மில் ஒருவர்". இன்றைய நம்மில் ஒருவர் அங்கத்தில் இணைந்து கொண்டவர் கட்டுமான வடிவமைப்பு பொறியியலாளரான திரு. மோகன்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது:
நிமல்
இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.