பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.
இன்றைய நிகழ்ச்சியில் பா. சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி நாவல் பற்றிய ஒரு விரிவான கலந்துரையாடல்.
நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்:
சத்தியா, பார்த்தீபன், முகுந்த் மற்றும் நிமல்
A discussion on Tamil novel "Puyalile Oru Thoni" by Pa Singaram
RJ: Nimal
Panel: Partheeban Elangovan, Sathiya Narayanan Rajendiran, Mugunth Subramanian
இந்த ஒலிப்பதிவை நீங்கள்
MP3 அல்லது
OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.