ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஜூலை 22 - வெட்டுப்புலி - புத்தக அறிமுகம்

பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் இடம்பெற்ற தமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி நாவல் பற்றிய கலந்துரையாடல்.

நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்:
பார்த்தீபன், சத்யா, முகுந்த், நிமல்

நூல்: வெட்டுப்புலி
ஆசிரியர்: தமிழ்மகன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
இணையத்தில் நூலினை வாங்க: http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262



இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.