வெள்ளி, 27 ஜூலை, 2012

ஜூலை 27 - நேர்காணல் - அஷ்வின் ராஜதேசிங்கன்


கடந்த வாரம் சிங்கப்பூரில் உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட எமது அறிவிப்பாளர் கார்த்திக் பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சிக்காக வழங்கிய நேர்காணல் அங்கம்.

நேர்காணலில் பங்கெடுத்தவர்:
அஷ்வின் ராஜதேசிங்கன், வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி, இந்தியா (Tamil FTW! Tamil Identity in Online Social Media by Ashwin Rajadesingan, Vellore Institute of Technology, India)



இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.