கடந்த வாரம் சிங்கப்பூரில் உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட எமது அறிவிப்பாளர் கார்த்திக் பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சிக்காக வழங்கிய நேர்காணல் அங்கம்.
நேர்காணலில் பங்கெடுத்தவர்:
இந்திய தொலைக்காட்டி தொகுப்பாளர் சி. கோபிநாத்
இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.