கடந்த வாரம் சிங்கப்பூரில் உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட எமது அறிவிப்பாளர் கார்த்திக் பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சிக்காக வழங்கிய நேர்காணல் அங்கம்.
நேர்காணலில் பங்கெடுத்தோர்:
சிவகௌரி சிவகுருநாதன், களனிப் பல்கலைக்கழகம், இலங்கை (Portrayal of Sri Lankan Tamil Youth Identity through Literature by Sivagowri Sivagurunathan, University of Kelaniya, Sri Lanka)
தாரிணி அழகிரிசாமி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (Tamil Language Education and Identity Formation in Singapore: 1900-2000 by Darinee Alagirisamy, University of Cambridge, United Kingdom)
இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.